கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதிய விண்ணப்பத்திற்கான பதிவுகள் முடிக்கப்பட்டுவிட்டன. முன்பே பதிவு செய்த மாணாக்கர்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான இணைய முகமை (Portal) *13/08/2021 மாலை 5 மணி* வரை செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, மாணவ/மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள். […]
Category: Uncategorized
Online Application for UG courses
ONLINE APPLICATION FOR UG COURSES சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. மாணவ மாணவிகள் நேரில் வர தேவையில்லை. பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு 2021− 22 ஆம் ஆண்டிற்கான கலை &அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தமிழ் ஆங்கிலம் பொருளாதாரம் வணிகவியல்(I & IIசுழற்சிகள்) வணிகநிர்வாகவியல் (I&II சுழற்சிகள்) கணினி அறிவியல் (I&II […]
Certificate Uploading Process
இளங்கலை மற்றும் அறிவியல் முதலாமாண்டு சேர விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பப்படிவ எண்ணிற்கு நேராக காலஅட்டவணையில் உள்ள நாட்களில் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பப் பதிவு செய்யத் தவறியவர்கள் 9.8.2020 &10.8.2020 ஆகிய நாட்களில் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 10.8.2020 ஆகும். காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு மூன்றாமாண்டு இளங்கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் இரண்டாமாண்டு முதுகலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் 2020−2021 ஆம் கல்வியாண்டிற்கான […]
Online Application for UG courses
www.tngasa.in www.tndeconline.org சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. மாணவ மாணவிகள் நேரில் வர தேவையில்லை என கல்லூரி முதல்வர் அறிவிப்பு. சுரண்டை ஜூலை 20 பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு 2020− 21 ஆம் ஆண்டிற்கான கலை அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தமிழ் ஆங்கிலம் பொருளாதாரம் வணிகவியல்(Shift I&II) வணிகநிர்வாகவியல்(Shift I&II) கணினி அறிவியல்(Shift I&II) […]