கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதிய விண்ணப்பத்திற்கான பதிவுகள் முடிக்கப்பட்டுவிட்டன. முன்பே பதிவு செய்த மாணாக்கர்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான இணைய முகமை (Portal) *13/08/2021 மாலை 5 மணி* வரை செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே, மாணவ/மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.