இளங்கலை மற்றும் அறிவியல் முதலாமாண்டு சேர விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பப்படிவ எண்ணிற்கு நேராக காலஅட்டவணையில் உள்ள நாட்களில் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பப் பதிவு செய்யத் தவறியவர்கள் 9.8.2020 &10.8.2020 ஆகிய நாட்களில் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 10.8.2020 ஆகும்.
காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு மூன்றாமாண்டு இளங்கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் இரண்டாமாண்டு முதுகலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் 2020−2021 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மாணவர் மாணவியர் பயன்படுத்திக் கொள்ளம்படியாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.