KAMARAJAR GOVERNMENT ARTS COLLEGE SURANDAI, TENKASI
627 859

        

Kamarajar Government Arts College

Surandai, Tenkasi - 627 859

UG Admission 2021-2022 - Click Here
previous arrow
next arrow
Slider

Welcome to Kamarajar Government Arts College

Kamarajar Government Arts College is a coeducational institution of great repute in the southern part of Tamilnadu. It is established in the year 2007- 2008 with a view to cater to the educational needs of the economically poor and socially deprived students hailing from rural areas in and around Surandai Know more

College Motto

Unmai - Truth
Ulaippu - Hardwork
Uyairvu - Success

College Colours

Red and Blue associated with energy, strength, power, determination as well as passion.

College Mission

To mould the students highly humane, well- disciplined, impeccable and efficient individuals through value based education.

Events
Announcements

 

இளங்கலை மற்றும் இளம் அறிவியல் இறுதி கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு தமிழ்,ஆங்கிலம், பொருளியல்,வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 16.09.21 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறும். இந்த கலந்தாய்வில் விண்ணப்பித்த மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


 

முதுகலை மற்றும் முதுஅறிவியல் முதல் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முதுஅறிவியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடங்களுக்கு 13.09.21 திங்கள் கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறும். இந்த கலந்தாய்வில் விண்ணப்பித்த மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


 

ONLINE APPLICATION FOR UG COURSES

சுரண்டை, காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 2021−2022 கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறுகிறது.
 
1.சிறப்பு ஒதுக்கீடு
(முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டுப்பிரிவு)
 
நாள் : 25/08/2021
 
2. B.Sc. (கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல் பாடங்கள்)
 
நாள் : 26/08/2021
 
3. BCom, BBA , B.A(பொருளாதாரம்)
 
நாள் : 31/08/2021
 
4. B.A. தமிழ் மற்றும் ஆங்கிலம்
 
நாள் : 02/09/2021
 
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பப்படிவம், அசல் 10, 11 மற்றும் 12 வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், அசல் சாதி சான்றிதழ், அசல் மாற்று சான்றிதழ், ஆதார்கார்டு , அனைத்து சான்றிதழ்களுக்கும் நகல் 3, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3, ஆதார் அட்டை மற்றும்
சேர்க்கை கட்டணம் ஆகியவற்றுடன் அந்தந்த பாடங்களுக்குரிய நாட்களில் கல்லூரிக்கு காலை 9.30 க்குள் நேரில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவல்களுக்கு 04633 26088 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி பொறுப்பு முதல்வர் ரா.ஜெயா தெரிவித்துள்ளார்.

ONLINE APPLICATION FOR PG COURSES

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. மாணவ மாணவிகள் நேரில் வர தேவையில்லை என கல்லூரி பொறுப்பு முதல்வர் ரா.ஜெயா அறிவிப்பு.
 
இளநிலை UG தேர்ச்சி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு 2021− 2022 ஆம் ஆண்டின் கலை மற்றும் அறிவியல் முதுநிலை PG பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு
தமிழ்
ஆங்கிலம்
பொருளாதாரம்
வணிகவியல்
கணினி அறிவியல்
கணிதம்
இயற்பியல்
வேதியியல்
நுண்ணுயிரியல்
மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மூலமாக 23.8.21 முதல் 1.9.21 வரை நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் இன்டர்நெட் வசதியுள்ள தங்களது கைபேசி மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பொது சேவை மையங்களை அணுகி தங்களது விவரங்களை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள www.tngasapg.in மற்றும்
www.tngasapg.org என்ற இணையதள வாயிலாக சென்று கேட்கப்படும் விவரங்களை உட்செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 58. பதிவு கட்டணம் ரூபாய் 2., எஸ்சி.எஸ்டி(SC/ST) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை .பதிவு கட்டணம் ரூ 2 மட்டும் கட்டினால் போதும். இணையதளம் வாயிலாக பதிவு செய்ய இறுதி நாள் 1.9.2021ஆகும்.
 
கண்டிப்பாக விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படமாட்டாது. எனவே கல்லூரிக்கு யாரும் நேரில் வர தேவையில்லை. இணைய தளம் வாயிலாக விண்ணப்பம் அனுப்ப இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.நமது கல்லூரியில் மாவட்ட சேவை மையத்திற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக 04633 280882 என்ற தொலைபேசிஎண்ணை தொடர்பு கொள்ளலாம்.கல்லூரியில் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்லூரி பொறுப்பு முதல்வர் ரா.ஜெயா கூறியுள்ளார்.